உவகையின் உச்சம்நீலநிற நீர் நிலையில்
நீந்துகிற மனித மீன்கள்
ஆலமென நீர்ச்சிதறல்
அதில் நனைய வரும் கூட்டம்
ஏலத்தில் வந்த மகிழ்ச்சி
எடுத்தவர் அடிக்கும் " பல்டி "
கோலத்தைக் கண்டு ரசிக்க
கோடிகண் வேண்டுமம்மா ! !
வலையை வீசு பூக்கள் மலரும் மணக்கும் மலரில் வண்டுகள் மொய்க்கும் மனதின் அழுத்தம் குறையும் மகிழ்வு மனதில் நிறையும்!!
No comments:
Post a Comment